நடிகை ஹேமமாலினி முன்னிலை!
உத்திரபிரதேசத்தின் மதுரா தொகுதியில் நடிகை ஹேமமாலினி அதிக வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

Updated On :4 ஜூன் 2024, 6:01 am

காலை 11.15 மணி நிலவரப்படி உத்திரபிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை ஹேமமாலினி 1,13,153 முன்னிலையில் உள்ளார்.
மதுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முகேஷ் தங்கர் 58,686 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், பாஜகவின் ஹேமமாலினி 1,87,038 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...