இந்தூர்: 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்!

இந்தூரில் 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தூர்: 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்!

இந்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 11,75,092 வாக்குகள் வித்தியாசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சன்சய்யை தோற்கடித்து அபார வெற்றி பெற்றார்.

பாஜகவின் சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் சன்சய் 51,659 வாக்குகளும் பெற்றனர்.

மொத்தமுள்ள 15,61,968 வாக்குகளில் சங்கர் லால்வானி 11,75,092 வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். இது இங்கு மொத்தமுள்ள வாக்குகளில் 78.54 சதவீதமாகும்.

நோட்டா 2,18,355 வாக்குகளுடன் 2 ஆம் இடத்தைப் பிடித்தது.

இந்தூர்: 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்!
இந்தூர் தொகுதியில் 1.9 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நோட்டா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.