
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் 1,89,566 வாக்குகளைப் பெற்று நோட்டா இரண்டாம் இடம்பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதியம் 1.20 மணி நிலவரப்படி இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 10,63,842 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் நோட்டா 1,69,228 வாக்குகளைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் லக்ஷ்மன் சோலங்கி 44,828 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.