திருவள்ளூர்: இந்தியன் வங்கி மேற்கூரை விழுந்து 3 பேர் காயம்!

காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்: இந்தியன் வங்கி மேற்கூரை விழுந்து 3 பேர் காயம்!

திருவள்ளுர்: திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு பகுதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கியின் மேற்கூரை வியாழக்கிழமை காலை இடிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com