காலமானார் எஸ். வீரபத்திரன்
மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் எஸ். வீரபத்திரன் (74), சனிக்கிழமை(மே 4) காலை காலமானார்.


திருச்சி: மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் எஸ். வீரபத்திரன் (74),வயது முதிர்வுவின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சனிக்கிழமை(மே 4)காலை காலமானார்.
இவருக்கு மனைவி வி.பானுமதி, தினமணி திருச்சிப் பதிப்பில் புகைப்பட கலைஞராக பணியாற்றும் வி.நாகமணி உள்பட 2 மகன்கள், மருமகள்கள், பேத்திகள் உள்ளனர்.
இவரது இறுதிச் சடங்குகள் மதுரை, செல்லூர் ஜீவா பிரதான சாலையில் உள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளன.
தொடர்புக்கு: 97899 60925.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...