
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய தமிழ்ப் படங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்றே ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்துள்ளனர். சிலர் வீட்டில் இருந்துகொண்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் புதிய படங்களைப் பார்த்து மகிழ்கின்றனர்.
இதையும் படிக்க: அமரன் படக்குழுவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!
அந்த வகையில், இன்று(அக். 31) தீபாவளியை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ராயன், தெறி படங்கள் ஒளிபரப்பாகிறது.
விஜய் தொலைக்காட்சியில் அரண்மனை - 4, மகாராஜா படங்களும், ஜீ திரை தொலைக்காட்சியில் மார்க் ஆண்டணி, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் இந்தியன் 2, விடுதலை பாகம் 1 படங்கள் ஒள்பரப்பாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.