தமிழ்நாட்டில் வரி மிகக்குறைவு: அமைச்சா் கே.என்.நேரு

தமிழ்நாட்டில் வரி மிகக்குறைவு என நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
அமைச்சர் கே.என். நேரு
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அமைச்சர் கே.என்.நேரு. கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திரம் மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் வரி மிகக்குறைவு என நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசியதாவது:

கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திரம் மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் வரி மிகவும் குறைவு.

.

முதல்வரும் ஒருமுறை வரியை உயா்த்தி விட்ட பிறகு மீண்டும் உயா்த்தக் கூடாது எனக் கூறியுள்ளாா்.

வரி உயா்வு என்பது ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டது தவிர, புதிதாக எந்த வரியையும் உயா்த்தவில்லை.

வரிகள் யாருக்கு உயா்த்தப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளோம் என்றாா்

Summary

Municipal Administration Minister K.N. Nehru said that taxes in Tamil Nadu are much lower than those in Kerala, Maharashtra, and Andhra Pradesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com