- Tag results for வரி
![]() | தில்லி: வருமான வரித் துறையினர் சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வருமான வரித் துறையினர் ரூ.20 கோடி |
![]() | பெட்ரோல், டீசல் மீதான முறையே 200%, 500% கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்: பழனிவேல் தியாகராஜன்மத்திய அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான கலால் வரியை 2014 இல் இருந்தது போல் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். |
![]() | எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும்: பிரதமர் மோடிஎரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) குறைக்குமாறு மாநிலங்களை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வலியுறுத்தினார். |
![]() | சென்னை மாநகராட்சியில் ரூ. 119 கோடி சொத்து வரி வசூல்பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய முதல் அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.119 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. |
![]() | சொல் ஜாலம்கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். |
![]() | சொத்து வரி முறைகேடுகளைத் தவிர்க்க...தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதில் ஏற்படும் முறைகேடுகளையும், வருவாய் இழப்பையும் தவிர்க்கும் வகையில் கட்டடங்களை ஜிபிஆர்எஸ் முறையில் அளவீடு செய்வதற்கு அரசு நடவடிக்கை |
![]() | திருப்பூரில் சொத்துவரி உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்திருப்பூரில் சொத்துவரியை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | 58% குடியிருப்புகளுக்கு 25% மட்டுமே சொத்து வரி உயர்வு: அமைச்சர் கே.என். நேரு விளக்கம்மத்திய அரசின் பரிந்துரையின்பேரில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். |
![]() | தருமபுரியில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்சொத்து வரி உயர்வுக்கு எதிராக தருமபுரியில் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | சொத்து வரி உயர்வை கண்டித்து நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம்தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாமக்கல் பூங்கா சாலையில் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | வருவாய் - வரி விதிப்பு குறித்து ஆராய சட்ட ஆலோசனைக் குழுசரக்கு சேவை உள்பட வருவாய் மற்றும் வரி விதிப்பு குறித்து ஆராய சட்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. |
![]() | எரிபொருள் வரி செலுத்திய மக்களுக்கு ஈடாக என்ன கிடைத்தது? - ப.சிதம்பரம் கேள்விஒரு சராசரி குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். |
![]() | ‘சொத்து வரி உயா்வால் அரசுக்கு ரூ.1,750 கோடி கூடுதல் வருவாய்’தமிழகம் முழுவதும் சொத்து வரி உயா்வை அமல்படுத்துவதன் மூலம், ரூ.1,750 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. |
![]() | வரி உயா்வை திரும்பப் பெறதலைவா்கள் வலியுறுத்தல்தமிழகத்தில் சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா். |
![]() | 'முதல்வரின் பார்வைக்கு வராமல் சொத்துவரி உயர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கலாம்' - கே.எஸ்.அழகிரிதமிழக முதல்வரின் பார்வைக்கு வராமல் சொத்துவரி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கலாம் என நினைப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்