ராகுல் இன்று சென்னை வருகிறார்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
ராகுல் காந்தியின் சென்னை வருகை குறித்து...


காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று(பிப். 11) சென்னை வரவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துகொண்டு, சென்னைக்கு இன்று மாலை ரயிலில் வருகிறார் ராகுல் காந்தி. சென்னையில் தங்கி இருந்து பின்னர் விமானம் மூலம் தில்லி புறப்படுகிறார் ராகுல்.
ராகுல் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை வரும் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் தொண்டர்கள் ஆயுத்தமாகி வருகின்றனர்.
ராகுல் காந்தியின் திடீர் சென்னை வருகை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளாரா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...