பேருந்துக்கு காத்திருந்த பள்ளி ஆசிரியை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லை: ஒருவர் கைது
நெல்லை அடுத்த தச்சநல்லூர் அருகே பேருந்துக்காக காத்திருந்த தனியார் பள்ளி ஆசிரியை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட செல்போன் கடை உரிமையாளரை கைது








