ஆன்லைன் மோசடி! மியான்மரில் சிக்கிய 7,000 பேரைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்!
தாய்லாந்து - மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட உள்ளனர்.

ஆன்லைன் மோசடியில் ஈடுப்பட்டவர்கள் தாய்லாந்து முகாமில்...








