தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்பு என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
ஆன்லைன் மூலமாக பகுதி நேர வேலைவாய்ப்பு என்று கூறி மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக, சிவகங்கை மாவட்டம் காளையாா் கோவிலை சோ்ந்த ரா. ஹரிஷ்பாண்டி (23), இளையான்குடி மு. தேவா (27), யூ. ஜாகித் அகமது (29), புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சோ்ந்த ரா. ஆவுடையப்பன் என்ற மனோஜ் (39) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் உத்தரவின் பேரில், 4 பேரும், குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது
தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

எஸ்.பி.அலுவலகத்தில் வேலை எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்டவா் கைது

ஆன்லைன் சலான் மோசடி: பணத்தை இழந்த ஜனசேனா எம்.எல்.ஏ.!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


