ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பேரவைத் தலைவர் அப்பாவு சந்திப்பு!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜன. 6 ஆம் தேதி தொடங்கவுள்ளதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பேரவைத் தலைவர் அப்பாவு சந்தித்து அழைப்புவிடுத்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பேரவைத் தலைவர் அப்பாவு சந்திப்பு.








