சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ. 64,520-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் டுகிறது. செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.8,010-க்கும் பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.64,080-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், புதன்கிழமை (மார்ச்.5) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.8,065-க்கும் சவரனுக்கு ரூ. 440 உயர்ந்து ரூ. 64,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 107.00-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,07,000-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைவு! எவ்வளவு தெரியுமா? (ஜூலை 28)

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலை? (ஜூலை 22)

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம் (ஜூலை 21)

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை! எவ்வளவு தெரியுமா? (ஜூலை 14)
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



