நியாயமான மறுசீரமைப்பு கூட்டம் தொடங்கியது!
சென்னையில் நியாயமான மறுசீரமைப்பு கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடனான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நியாயமான மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ள 3 மாநில முதல்வர்கள், ஒரு துணை முதல்வர், ஏமு மாநிலங்களின் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்.








