மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: பாஜக, அதிமுகவை கண்டித்து திமுக, கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
மத்திய பாஜக அரசையும் - அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுகவையும் கண்டித்து பிப்.12 ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" தொடர்பாக...

திமுக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்







