புதுச்சேரி பேரவைத் தேர்தல்: அதிமுகவில் மீண்டும் அன்பழகனுக்கு வாய்ப்பு!
புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து...

புதுச்சேரி உப்பளம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆ.அன்பழகன், உருளையன்பேட்டை அதிமுக வேட்பாளா் ஏ. காந்தி










