பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது!

அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்துள்ளது பற்றி...

Singa Tamilar Munnetra Kazhagam party joins the AIADMK alliance

கோப்புப் படம் - ENS

Published On :

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது.

அதன்படி, என்டிஏ கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளைக் கேட்டுள்ளதாகவும் இதில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கட்சியின் தலைவர் ஆர்.வி. பரதன் கூறியுள்ளார். அதிமுக ஒதுக்கும் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, என்டிஏ கூட்டணியில் ஸ்ரீரங்கம் தொகுதியை பாஜக கேட்டு வந்த நிலையில் பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை. ஸ்ரீரங்கத்தில் அதிமுகவே போட்டியிட வாய்ப்புள்ளது.

திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகாவுக்கு 5, ஐஜேகேவுக்கு 2 தொகுதிகள், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று(மார்ச் 25) வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Singa Tamilar Munnetra Kazhagam party joins the AIADMK alliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.