தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 2161 கன அடியாக நீடிப்பு!

மேட்டூர் அணைக்கு இரண்டாவது நாளாக வினாடிக்கு 2161 கன அடியாக நீர்வரத்து வருவது குறித்து...

News image

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2161 கன அடியாக நீடிப்பு - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 8:38 am IST

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை இரண்டாவது நாளாக வினாடிக்கு 2161கன அடியாக நீடிக்கிறது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக வினாடிக்கு 2,161 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அனையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரத் தொடங்கியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 78.89 அடியிலிருந்து 78.97 அடியாக உயர்ந்துள்ளது . நீர் இருப்பு 40.93 டி.எம்.சியாக உள்ளது .

Summary

Regarding the water inflow into the Mettur Dam, which stands at 2,161 cubic feet per second for the second consecutive day...