ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான வர்த்தமான் ஜவுளி நிறுவனத்துடன் இணைந்து 'ஆர்- இலான்’ என்ற பிராண்டின் கீழ், பெண்களின் தேவைகளுக்கான ஆடை வகைகள் உட்பட பலவிதமான ஃபேஷன் ஆடைகளை உருவாக்கும் துறையில் கால்பதித்துள்ளது.

இந்நிறுவனம் உருவாக்கும் ஆடைகள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், புதுமையான உயர்தரமான ஜவுளி தயாரிப்பு முறையால் பெண்களுக்கென பிரத்யேகமான கேஷுவல், ஃபார்மல்ஸ் போன்ற உடைகளை ஆர்-இலான் ஆடைகள் தயாரிக்கவிருக்கின்றன.

ஆர்-இலான் தயாரிப்புகள் பேஷனுடன் ட்ரெண்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் தனி சிறப்பு. மேலும் இது இளைஞர்களின் விருப்பத் தேர்வாக அமையும் வகையில் லேட்டஸ்ட் ஃபேஷன் உள்ளடக்கி இருக்கும். இதற்காக சுமார் 30 ஆடை வடிவமைப்பு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் கைக்கோர்த்துள்ளது. இவை அனைத்தும் ஆர்- இலான் பிராண்டின் கீழ் ஆடைகளை தயாரித்து வழங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே தற்காலிக சண்டை நிறுத்தம்: டிரம்ப் தகவல்!

அரசியல் சர்ச்சைகளுக்கு அடங்காத இசை!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



