அதிரசம் இல்லாமல் தீபாவளியா? எளிதாக பாகு எடுக்கலாம்! செய்து பாருங்கள்!!
தீபாவளி நெருங்கும் நேரத்தில் வீட்டில் அதிரசம் செய்வது எப்படி என்பது குறித்து..
சுவையான அதிரசம் செய்ய இதோ எளிய குறிப்பு - கோப்பிலிருந்து..
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாள்களே இருக்கும் நிலையில் அதிரசம் செய்யலாமா? என்று சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள்... இன்னும் ஏன் தயக்கம்.
பாகு எடுப்பது என்று ஒன்று இருக்கிறதே என்று தயக்கம் வேண்டாம். உண்மையில் பாகு யார் வேண்டுமானாலும் எடுத்து அதிரசம் செய்யலாம். ஏனென்றால் முன்பெல்லாம் அதை பெரிய விஷயமாக நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது விடியோக்கள் வந்துவிட்டன. எனவே யாரும் தயங்காமல், வீட்டில் சிறிய அளவில் அதிரசம் செய்து பார்க்கலாம். நன்றாக வந்தால் அடுத்த முயற்சி நிச்சயம் அசத்திவிடும். வரவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம், தவறை சரி செய்துகொண்டு மீண்டும் முயலலாம்.
அதிரசம் செய்ய முதல் முறை முயற்சிப்பவர்களுக்கு...
அதிரசம் செய்ததேயில்லை என்று சொல்பவர்களும் இந்த முறையில் அதிரசம் செய்து பார்க்கலாம்..
எனவே தீபாவளிக்கு முன்பே ஒரு நாள் அதிரசம் செய்து பாருங்கள். நிச்சயம் அருமையாக இருக்கும். நீங்களா செய்தீர்கள் என்று பலரும் பாராட்டுவார்கள். தித்திப்பான தீபாவளி வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

