மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அதிரசம்

அரிசியை நன்றாகக் களைந்து வடிகட்டவும். நீர் வடிந்தவுடன் மிக்ஸியில் நைஸாக அரைத்து, சலித்துக் கொள்ளவும்.

News image
Updated On :23 அக்டோபர் 2022, 12:30 am

தேவையான பொருள்கள்:

அரிசி- 2 கிண்ணம்
பொடித்த வெல்லம்- ஒன்றரை கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி- 1 தேக்கரண்டி
சமையல் எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:  

அரிசியை நன்றாகக் களைந்து வடிகட்டவும். நீர் வடிந்தவுடன் மிக்ஸியில் நைஸாக அரைத்து, சலித்துக் கொள்ளவும். நீர்த்தப் பதத்தில் வெல்லப் பாகு தயாரிக்கவும். இதை வடிகட்டி மீண்டும் சிறிய தீயில் அடுப்பில் வைத்து, பாகு கெட்டியாகும் வரை கிளறவும். ஏளக்காய்ப் பொடியை சேர்க்கவும். பாகை அடுப்பிலிருந்து இறக்கி அதில் சிறிது, சிறிதாக அரிசி மாவைத் தூவி கட்டி தட்டாமல் நன்றாகக் கிளறவும்.

இந்தக் கலவையை ஈரத் துணியால் மூடி பத்து மணி நேரம் வைக்கவும். பிறகு கலவையை ஈரத் துணியால் மூடி பத்து மணி நேரம் வைக்கவும்.  பிறகு கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி வடை தட்டுவதுபோல், விரல்களால் மெலிதாகக் கட்டவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து, அதில் தட்டிய அதிரசங்களைப் போட்டு நன்றாகச் சிவக்கும் வரை வேக விடவும். வடிகூடையில் போட்டு எண்ணெயை வடிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.