தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நானும் சாதாரண அம்மா தான்: சில்பா ஷெட்டி உற்சாகம்!

தனது மகன் முதல் முறையாக மேடையில் நடனமாடப் போவதை நினைக்கும் போது சாதாரணமாக மற்ற அம்மாக்களைப் போலவே தனக்கும் மிகுந்த பரபரப்பும், உற்சாகமும் தொற்றிக் கொள்வதாகவே

News image
Updated On :11 நவம்பர் 2016, 12:21 pm

சோனி டி.வியின் டான்ஸ் ரியலிட்டி ஷோ ‘சூப்பர் டான்ஸர்’இதில் ஷில்பா ஷெட்டி, டைரக்டர் அனுராக் காஷ்யப், கொரியோகிராபர் கீதா கபூர் உள்ளிட்டோர் நடுவர்களாகப் பங்கேற்று வருகின்றனர். வரப்போகும் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல் எபிசோட் திட்டமிடப்பட்டிருக்கிறது, அதில் ஷில்பாவின் 4 வயது மகன் வியான் நடனமாடவிருக்கிறாராம். இதைப் பற்றி ஷில்பா நிருபர்களிடம் பகிர்ந்து கொண்ட செய்தி, தான் ஒரு நடிகை, மேடையோ, டி.வி, ரியாலிட்டி ஷோ நடன நிகழ்ச்சிகளோ தனக்குப் புதிதில்லை என்றாலும் தனது மகன் முதல் முறையாக மேடையில் நடனமாடப் போவதை நினைக்கும் போது சாதாரணமாக மற்ற அம்மாக்களைப் போலவே தனக்கும் மிகுந்த பரபரப்பும், உற்சாகமும் தொற்றிக் கொள்வதாகவே உணர்வதாக தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.