
பிரபல பரதக் கலைஞரும் நடிகையுமான ஷோபனா வழங்கும் ட்ரான்ஸ் - டான்ஸ் ட்ரம்ஸ் நடன நிகழ்ச்சி சென்னை மியூசிக் அகாடமியில் அக்டோபர் 8 அன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மையச் சித்தரிப்பு சிவ புராணக் கதைகள், விஷ்ணு அவதாரக் கதைகள், மேரி மக்தலீனாவின் கதை உள்ளிட்ட உணர்வுப் பூர்வமான தெய்வீகக் கதைகளை வண்ணங்கள், கவிதைகள், ரிதம், பரதக் கலை அனைத்தையும் இணைத்து கலைவையாக பார்வையாளர்களுக்கு விருந்தளிப்பதே! டிக்கெட்டுகளை புக் மை ஷோ.காமில் வில் பதிவு செய்து கொள்ளலாம்.
நேரம்: மாலை 7 - 9 மணி வரை
தேதி: அக்டோபர் 8
அட்ரஸ்: மியூசிக் அகாடமி, பழைய எண் 306 புதிய எண் 168, டி.டி.கே ரோடு, அமராவதி ரெஸ்டாரெண்ட் அருகில், ராயப்பேட்டை, சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.