விரைவில் கரன் ஜோகரும், ராப் பாடகர் பாட்ஷாவும் இணைந்து ஸ்டார் பிளஸில் ஒளிபரப்பரப்பப் படவிருக்கும் ’தில் ஹை ஹிந்துஸ்தானி’ பாட்டுப் போட்டிக்கு நடுவர்களாக பங்கேற்கவிருக்கிறார்களாம்.
இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமே பாலிவுட் இசையைப் புதுப்பித்து புத்தம் புதிய இளம் பாடகர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவது தானாம். இந்தப் போட்டிக்கான குரல் தேர்வுகள் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் இந்தியாவிலிருக்கும் பிரதான நகரங்கள் சிலவற்றிலும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படுமாம். வேறு வேறு ’த்வனிகளில்’ பாடக்கூடிய திறமை பெற்ற தனித்துவமான குரல்களை அடையாளம் காண்பதே இப்போட்டிக்கான முக்கிய குறிக்கோள்.
முன்னதாக தனது இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா ஷர்மா மற்றும் ஐஸ்வர்யா ராய் பட்சன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும்‘ஏ தில் ஹை முஷ்கில்’ பட வெளியீட்டுக்காக கரன் காத்திருக்கிறார். படம் வெளியாகி அது தொடர்பான வேலைகள் முடிவுற்றதும் ஸ்டார் பிளஸின் இசைச் சங்கமத்தில் நடுவர் மகுடம் சூடி பாட்ஷாவுடன் இணையவிருக்கிறார் கரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விநியோக சிக்கலுக்கு தீா்வுகாண இந்தியா-கத்தாா் ஆலோசனை

கரூா் தொகுதியில் வெல்வேன்: தவெக வேட்பாளா் பேட்டி

ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


