கின்னஸ் சாதனைக்காக சங்கிலிப் பிணைப்புகளுடன் கடலில் 5 கி.மீ. தொலைவு நீந்திய இளைஞர்
இவரது சாதனை ஓரிரு மாதங்களில் கின்னஸ் சாதனை பதிவுக் குழுவின் சான்றைப் பெறும் எனக் கருதப்படுகிறது.

இளைஞர் சபரிநாதனுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டுகிறார் நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி. உடன், இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரிச் செயலாளர் எஸ். பரமேஸ்வரன். (உள்படம்) சங்கிலிப் பிணைப்புகளுடன் கடலில் நீந்திய இ









