ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சந்தோஷத் தருணம் அவரவர் 'வெட்டிங் டே’ தானே? இந்த நன்நாள் மறக்க முடியாத ஒன்றாக மாறவேண்டுமெனில் அதிக சிரமும் டென்ஷனும் இல்லாமல் மணமக்கள் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். ஆனால் மும்பையில் மணமக்கள் தங்கள் திருமணத்துக்கான சரியானதொரு மண்டபத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் சலிப்பாகி விடுகின்றனர்.
இனி அந்தக் கவலை வேண்டாம்! இந்தச் சிக்கலைத் தீர்க்க வெட்டிங்.நெட் (Wedding.net) இருக்கவே இருக்கிறது. இனி மணமக்கள் மேரேஜ் மஹால் தேடி மணிக்கணிக்காக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. எங்கும் அலைந்து திரியாமல் கல்யாணத்துக்கான அனைத்து விஷயங்களுக்கும் ஒரே இடமாக Wedding.net-க்குச் சென்று ஒரே ஒரு க்ளிக்கில் தங்களுக்குப் பிடித்தமான வெட்டிங் டெஸ்டினேஷனைத் தேர்வு செய்து கொள்ளலாம். அது மட்டுமல்ல ஃபோட்டோகிராபர் முதல் உடையலங்காரம் வரை வெட்டிங்கிற்குத் தேவையான ஏ - இஸட் விற்பனையாளர்களின் விபரங்கள் மொத்தமும் Wedding.net-ல் உள்ளது.

Wedding.net-ல் திருமண மண்டபங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் உள்ளன. ஒவ்வொரு இடத்தைப் பற்றிய முழு விபரங்கள் விரிவாக லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் ஒவ்வொரு இடமாக அலசி ஆராய்ந்து, இறுதியான முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளலாம்.
Wedding.net-ல் பின்வரும் வசதிகள் உள்ளன
- திருமண ஹாலின் அளவு - உங்கள் திருமணத்துக்கு வருகை தரவிருக்கும் விருந்தினர்களின் எண்ணிக்கைக்கு இடமளிக்கும் இடங்களை ஒரே கிளிக்கில் நீங்கள் பார்க்கலாம்.
- உணவுக்கான விலை - சைவம் அசைவம் என எந்த உணவாக இருந்தாலும் ஒவ்வொரு இலைக்குமான விலையை உங்கள் பட்ஜெட்டுக்குப் பொருந்தமான வரம்புக்குள் தேர்வு செய்து கொள்ளலாம்.
வேறு என்ன?
மேலும், ஒவ்வொரு மண்டபத்தைப் பற்றிய முழு விபரங்கள், பூ அலங்கரிப்புச் சேவைகள், அதற்கான விதிகள், விலைப் பட்டியல், அதிகப்படியாக தேவைப்படும் சேவைக்கான கட்டண விபரங்கள், ஒவ்வொரு அறைக்குமான கட்டணங்கள், பார்கிங் வசதி பற்றிய குறிப்பு என அனைத்துத் தகவல்களையும் இந்த இணையதளத்தில் பெற முடியும்.
Wedding.net நேரடியாக ஹால் உரிமையாளர்களிடம் இணைப்பில் இருப்பதால் மண்டபத்தைப் பற்றிய அனைத்து விபரங்களும் முழுமையாக பதிவேற்றப்பட்டிருக்கும். இந்த இணையதளத்தில் திருமண ஜோடிகள் தங்களுக்குத் தேவையான கல்யாண மண்டபத்தை மிக எளிதாக தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரப்பெற்றோம் (10-08-2026)

கயாது - துல்கர் நடித்த படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ஐசிசியின் ஜூலை மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்கள் அறிவிப்பு!

ஆடி பிரதோஷம்! பெருநந்திக்கு 12 வகையான திரவிய அபிஷேகம்!
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!



