மதுரை நகைக் கடை கொள்ளை: நிஷாந்துக்கு டிச. 1 வரை நீதிமன்றக் காவல்!நவ. 18, 19-ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை92,000 விவசாயிகள், ஆசிரியா்கள் மீதான வழக்குகள் ரத்துகோவா சா்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜ் திரைப்படங்கள்உணவுப் பொருள் விலை அதிகரிப்பு எதிரொலி: கேரளத்தில் ஹோட்டல் தொழில் பாதிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ.17) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 17) விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள் குறித்து...

Madras High Court

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :

சென்னை: தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்

  • வெளிநாடு செல்லவிருந்த தன்னை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டதுடன், சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கக் கோரி வீரமணியின் மகள் அர்ச்சனா தாக்கல் செய்த வழக்கு

  • சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் சட்டப்பேரவைத் தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்குரைஞர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு

  • டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்களுக்கு 10 ரூபாய் விலை உயர்வு அறிவித்துள்ளதை எதிர்த்து, கிளப்கள், நட்சத்திர விடுதிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

  • கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டுசெல்வதை எதிர்த்து தொடரப்பட வழக்கு

Summary

Which cases are up for hearing at the Madras High Court today (Nov. 17)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.