பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பாயசத்துலே பந்து விழுந்தா என்ன ஆகும்?

அம்மா,... டாக்டர் உன்னை "கம்பு' சாப்பிடச் சொன்னாரே

News image
Updated On :7 ஜனவரி 2019, 11:37 am IST

'அம்மா,... டாக்டர் உன்னை "கம்பு' சாப்பிடச் சொன்னாரே!....''
ஆமாம்,.... அதுக்கென்ன?...'
'அப்புறம் பாட்டி எப்படி நடப்பாங்க?''

- என்.எஸ்.வி.குருமூர்த்தி, கும்பகோணம்.

'பாக்கு மரத்துக்கும், தென்னை மரத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு!....என்னன்னு சொல்லு பார்க்கலாம்?...'
'நீயே சொல்லு!...'
'இரண்டிலேயும் மாங்காய் காய்க்காது!....'

- டி.மோகன்தாஸ், நாகர்கோவில்.

'படிக்கிற வயசுவே ஆறு மணிநேரம் தூங்கினாப் போதும்!....'
'வீட்டிலேயா?.... பள்ளிக்கூடத்திலேயா சார்?...'

- பொருநை பாலு, திருநெல்வேலி.

'அந்த வாஸ்து ஜோதிடர் போலின்னு எப்படி சொல்றே?'
'பின்னே என்ன?,....மனக்கோட்டை கட்ட இங்கு "வாஸ்து' பார்க்கப்படும்னு 
போர்டு வெச்சிருக்காறே!...'

- இளன், 2/151, மெளலிவாக்கம்


'கேள்வி கேட்டா ஏன் விடை சொல்லாம நிக்கறே?...'
'நான் சொல்லி உங்களுக்குத் தெரியணுமா சார்!''

- என்.பர்வதவர்த்தினி, சென்னை - 600075.

'பாயசத்துலே பந்து விழுந்துடிச்சி!...'
'இப்போ இது பால் பாயசம்!...'

- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.