ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஹிட்லரா இதை வரைந்தார்?

சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லருக்கு ஒரு சமயம் பிரெஞ்சு பெண் சார்லோட்டிலோக் ஜோயி

Published On :

சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லருக்கு ஒரு சமயம் பிரெஞ்சு பெண் சார்லோட்டிலோக் ஜோயி ( 19 வயது) டன் தொடர்பு ஏற்பட்டு, காதலாக மலர்ந்தது. அவர்களுக்கு குழந்தை கூட உண்டு என கிசுகிசு உண்டு. இதனை நிரூபிப்பதுபோல் ஜுன்மரியல் என்ற நபர், தன்னை ஹிட்லரின் மகன் என கூறிக் கொண்டதும் உண்டு.

ஹிட்லர் ஆரம்ப காலங்களில், சுற்றுலா பயணிகளிடம், வியாபார நோக்கில் உருவாக்கப்படாத ஓவியங்களை வாங்கி விற்று வந்தவர். அத்துடன், "தனக்கு ஓவியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. தான் ஒரு பிறவிக் கலைஞர்'' எனவும் கூறிக் கொண்டதுண்டு. இதனை வியன்னா அகாதெமி ஆஃப் ஆர்ட் இருமுறை நிராகரித்துள்ளது. ஆனால், தனது பிரெஞ்ச் காதலியை ஹிட்லர், தத்ரூபமாய் தைல வண்ண ஓவியமாக வரைந்தார். அது சமீபத்தில் ஏலத்துக்கு வந்து 60 ஆயிரம் டாலருக்கு விற்பனையானது.
 - ராஜிராதா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.