திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

உங்கள் இதயத்தின் நிறம் என்ன?

உலகம் முழுவதும் இன்று, (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

News image
Updated On :13 பிப்ரவரி 2020, 10:17 am

உலகம் முழுவதும் இன்று, (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினம் நம் நாட்டு கலாச்சாரத்துக்கு எதிரானது என்று இன்றளவும் சொல்லிக் கொண்டிருப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். காதல் இயல்பானது, இயற்கையானது. உண்மை காதல் என்றால் என்ன? எந்தப் புள்ளியிலிருந்து காதலிக்கத் தொடங்க வேண்டும் என்று இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

கருத்தாக்கம் மற்றும் குரல் - உமா ஷக்தி படத்தொகுப்பு - சவுந்தர்யா முரளி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.