கோப்புப்படம்
கோப்புப்படம்

மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகள்!

உடல்நலம் பாதிக்கப்படுபவரைவிட மனநலம் பாதிக்கப்படுவோர் தான் தற்போது அதிகமாக இருக்கின்றனர். உடல்நலம் என்பது மனநலம் சார்ந்தது. 

உடல்நலம் பாதிக்கப்படுபவரைவிட மனநலம் பாதிக்கப்படுவோர் தான் தற்போது அதிகமாக இருக்கின்றனர். உடல்நலம் என்பது மனநலம் சார்ந்தது. 

அந்தவகையில் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் நவீன கால வாழ்க்கை முறையின் பல நோய்களுக்கு முக்கியக் காரணியாக இருக்கிறது. மனச்சோர்வை போக்குவதற்கு ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சை முறைகள் இருந்தாலும் சரியான உணவுகளை சாப்பிடும்பட்சத்தில், மனச்சோர்வில் இருந்து விடுபடலாம் என்று கூறுகிறார்கள் மன நல நிபுணர்கள். 

மனச்சோர்வின்போது எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன?

கீரைகள்

பீன்ஸ்

வால் நட்ஸ்

மஞ்சள்

பழுப்பு அரிசி, பார்லி உள்ளிட்ட தானியங்கள். 

கிரீன் டீ

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்

அவோகேடா

பெர்ரீஸ், காளான்

வெங்காயம் 

ஆப்பிள் 

டார்க் சாக்லேட் 

சிட்ரஸ் பழங்கள் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com