ஐ-பாட்களின் உற்பத்தியை நிறுத்தப் போவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸால் 21 ஆண்டுகளுக்கு முன் பாடல்களைக் கேட்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-பாட் எம்பி3(ipod mp3)-யின் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்பிளின் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக விளங்கிய ஐ-பாட் இன்றளவும் விற்பனையாகும் சாதனமாக விளங்கினாலும் 2001 ஆம் ஆண்டு அறிமுகமான ஐ-பாடிலிருந்து இறுதியாக 2019-ல் வெளியான ஐ-பாட் 7 வரையிலான அனைத்து சாதனங்களின் உற்பத்தியையும் ஆப்பிள் நிறுத்த உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


