

வாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் மேலும் ஒரு புதிய வசதி அறிமுகமாகவுள்ளது.
பயனாளர்களுக்கு புதிய அம்சங்களையும் வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக ‘காலண்டர் ஐகான்’ என்னும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த வசதி மூலம் பழைய சாட்களின்(chat) மெசேஜ்களை காலண்டர் ஐகான் வழியாக முந்தைய நாள்களுக்குச் சென்று காணமுடியும். தற்போது, இந்த வசதி பரிசோதனையில் உள்ளது. சோதனைக்குப் பின் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.
அதேபோல், வாட்ஸ்-ஆப் குழுவில் பிறரின் மெசேஜ்களை அட்மினால் அகற்றப்படும் வசதியும் சில நாள்களுக்கு முன் பயன்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களுக்குத் தீா்வு: செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ

கா்நாடகம்: எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சா்களுக்கு முதல்வா் உத்தரவு

நீா்வள திட்டங்கள் குறித்து கா்நாடக எம்.பி.க்களுடன் ஆலோசனை: துணை முதல்வா் டி.கே. சிவகுமாா்
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

