கேரட்டை அப்படியே சாப்பிடுவது கடினமாக இருப்பவர்கள் ஜூஸாக குடித்தால் உடலுக்கு நீர்ச்சத்தும் சேரும்.
கேரட்டில் ஏ, பி6, சி, கே1, பொட்டாசியம் ஆகிய தாதுக்களும் இரும்புச் சத்து, நார்ச்சத்து ஆகியவையும் உள்ளன. மேலும் இதில், ஆன்டி- ஆக்சிடன்ட் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.
கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும். மாலைக்கண் நோய் குணமாகும்.
இதையும் படிக்க | செரிமானத்திற்கு வீட்டிலுள்ள இந்த 5 பொருள்கள் போதும்!
கேரட்டில் பல வண்ணங்கள் இருந்தாலும் ஆரஞ்சு நிற கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் அதை சாப்பிடுவது நல்லது.
எலும்புகள் வலுவடைந்து, உறுதித்தன்மை அதிகரிக்கும். ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரையச் செய்து உடல் எடையைக் குறைக்கிறது.
செரிமானத்தைத் தூண்டுகிறது. வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்கிறது.
சருமத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி சருமத்தில் பொலிவை ஏற்படுத்துகிறது.
கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது.
இதையும் படிக்க | ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்? அதிகம் குடித்தால் என்னவாகும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

