
பேக்கிங் சோடாவை நாம் முக்கியமாக வீடுகளில் எதற்குப் பயன்படுத்துகிறோமோ அதே காரணத்துக்காகத் தான் பேக்கரிகளிலும் பயன்படுத்துகிறார்கள். பேக்கிங் சோடா எனப்படும் சோடியம் பை கார்பனேட் பிரெட், கேக், பிஸ்கட், ரஸ்க் போன்ற பொருட்களை உப்பச் செய்து அவற்றை மென்மையானதாகவும் மொறு மொறுப்பானதாகவும் மாற்றப் பயன்படுகிறது. அதனால் தான் பேக்கரிகள் தவிர வீட்டிலேயே கூட வடை அல்லது பகோடாக்கள் செய்யும் போது மிகக் குறைந்த அளவில் நாம் பயன்படுத்தும் சமையல் உப்புடன் இந்த பேக்கிங் சோடாவும் கலந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேக்கிங் சோடாவுக்கு இந்தப் பயன்கள் மட்டும் தான் உண்டு என்பதில்லை. இது தவிரவும் அவற்றால் வேறு சில நல்ல உபயோகங்களும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
- பற்களை வெண்மையாக்க உதவும்
- முகச்சருமத்தைப் பாழாக்கும் சிவப்பு மற்றும் கருப்புத் தேமல்களை இல்லாமலாக்கும்
- நகைகளை சுத்தப்படுத்தி பளிச் என மாற்ற உதவும்.
இவை தவிர;
வெள்ளைத்துணிகளில் விடாப்பிடி கறையா? நொடியில் போக்க என்ன செய்யலாம்?
வாவ் சூப்பர் ஐடியா! வீட்டின் மூலையில் இடத்தை அடைக்காமல் நமக்கே நமக்காக ஒரு சின்னஞ்சிறிய லிஃப்ட்!
உங்கள் குக்கரை இப்படியெல்லாம் பராமரிக்கலாமே!
சொந்த வீட்டில் சுகமாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
மழைக்கால இலவச இணைப்புகளான கொசுக்கள், ஈக்கள், கரப்பானை ஒழிக்க ஆபத்தில்லாத மிக எளிய டிப்ஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.