பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சிறப்புச் செய்திகள்

ஐபிஎல் ஏலம் இரண்டாம் நாள்: உடனுக்குடன்..

ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாம் நாள் செய்திகள் உடனுக்குடன்..

ஐபிஎல் ஏலம் இரண்டாம் நாள்: உடனுக்குடன்..
Updated On :13 பிப்ரவரி 2022, 6:19 am
7:28 am, 13 பிப்ரவரி 2022


ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் சனிக்கிழமை தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் சார்பில் ஏலம் எடுக்கப்படுவதற்காக 600 வீரர்கள் தொகுப்பிலிருந்து 220-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம்பெற்றனர்.

இரண்டாம் நாள் ஏலத்தின் செய்திகளை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.  

7:28 am, 13 பிப்ரவரி 2022

நீண்ட இழுபறிக்குப் பிறகு!

மேற்கிந்தியத் தீவுகள் ஆல்-ரௌண்டர் ஓடீன் ஸ்மித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 6 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால், இவருக்கு நிறைய போட்டி நிலவியது. 

7:26 am, 13 பிப்ரவரி 2022

தமிழரை இழந்த சென்னை

தமிழக வீரர் விஜய் சங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 1.40 கோடிக்கு எடுத்துள்ளது. ஏலத்தில் விஜய் சங்கரை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கத்தில் முயற்சித்தது.
7:25 am, 13 பிப்ரவரி 2022

மும்பை டூ குஜராத்

ஜெயந்த் யாதவ் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ. 1.70 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
7:25 am, 13 பிப்ரவரி 2022

டோமினிக் ட்ரேக்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணி டோமினிக் ட்ரேக்ஸை ரூ. 1.10 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.
7:07 am, 13 பிப்ரவரி 2022

எட்மியட்ஸ் நலமுடன் உள்ளார்!

7:04 am, 13 பிப்ரவரி 2022

பஞ்சாபில் லிவிங்ஸ்டன்!

இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் லியாம் லிவிங்ஸ்டனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 11.50 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. 

7:03 am, 13 பிப்ரவரி 2022

எங்கு போகப் போகிறார் லிவிங்ஸ்டன்?

இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனைத் தேர்வு செய்ய ரூ. 11 கோடியைத் தாண்டி பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே போட்டி..

6:53 am, 13 பிப்ரவரி 2022

தேர்வு செய்யப்படவில்லை!

இந்தியா வீரர்கள் சௌரப் திவாரி, சேத்தேஷ்வர் புஜாரா ஆகியோரை யாரும் தேர்வு செய்யவில்லை. இதேபோல ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன், ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்தின் டேவிட் மலான், இயான் மார்கன் ஆகியோரையும் யாரும் தேர்வு செய்யவில்லை.

6:50 am, 13 பிப்ரவரி 2022

தில்லியில் மந்தீப்!

மந்தீப் சிங் ரூ. 1.10 கோடிக்கு தில்லி கேபிடல்ஸ் அணியால் தேர்வு
6:46 am, 13 பிப்ரவரி 2022

கொல்கத்தாவில் ரஹானே!

அஜின்க்யா ரஹானேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

6:44 am, 13 பிப்ரவரி 2022

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் எய்டன் மார்க்கிரம்

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எய்டன் மார்க்கிரமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 2.6 கோடிக்கு எடுத்துள்ளது.

6:35 am, 13 பிப்ரவரி 2022

இன்றும் சாரு சர்மா..

ஐபிஎல் ஏல நடத்துநர் எட்மியட்ஸ், தான் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இரண்டாம் நாள் ஏலத்தையும் சாரு சர்மாவே நடத்துகிறார்.  

6:21 am, 13 பிப்ரவரி 2022

இன்னும் சற்று நேரத்தில்

 ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாம் நாள் -  12 மணிக்குத் தொடங்கவிருக்கிறது..

4:05 am, 13 பிப்ரவரி 2022

அமன் கானை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

 
4:04 am, 13 பிப்ரவரி 2022

டேவிட் வில்லி

டேவிட் வில்லியை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது பெங்களூரு அணி.

4:04 am, 13 பிப்ரவரி 2022

டேவிட் வில்லி

டேவிட் வில்லியை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது பெங்களூரு அணி.

4:03 am, 13 பிப்ரவரி 2022

ஃபபியன் ஆலனை 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

 
4:02 am, 13 பிப்ரவரி 2022

லுவ்னித் சிசோடியாவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பெங்களூரு அணி.

4:02 am, 13 பிப்ரவரி 2022

லுவ்னித் சிசோடியாவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பெங்களூரு அணி.

4:01 am, 13 பிப்ரவரி 2022

ஆர்யன் ஜூயல்லை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

4:00 am, 13 பிப்ரவரி 2022

சித்தார்த் கௌலை 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பெங்களூரு அணி.

3:59 am, 13 பிப்ரவரி 2022

டேரைல் மிட்செல்லை 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

 
3:57 am, 13 பிப்ரவரி 2022

ரேஸி வேன்டர் டூசன்

தென்னாப்பிரிக்க வீரர் ரேஸி வேன்டர் டூசனை 1 ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

3:55 am, 13 பிப்ரவரி 2022

விக்கி ஓஸ்ட்வாலை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது டெல்லி அணி.

3:54 am, 13 பிப்ரவரி 2022

நாதன் கல்டர் நைல்லை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

3:47 am, 13 பிப்ரவரி 2022

ஜேம்ஸ் நீஷம்

ஜேம்ஸ் நீஷமை 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

3:44 am, 13 பிப்ரவரி 2022

உமேஷ் யாதவ்- ரூ.2 கோடி

உமேஷ் யாதவை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

3:43 am, 13 பிப்ரவரி 2022

முகமது நபி

முகமது நபியை 1 கோடி ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

3:06 am, 13 பிப்ரவரி 2022

சுபம் கர்வால்

சுபம் கர்வால் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

3:01 am, 13 பிப்ரவரி 2022

ரூ.30 லட்சத்துக்கு ஏலம் போன சச்சின் மகன்

சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

2:59 am, 13 பிப்ரவரி 2022

சென்னை அணியில் பகத் வர்மா

பகத் வர்மாவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது சென்னை அணி.

2:58 am, 13 பிப்ரவரி 2022

ஹிருத்திக் ஷோகீனை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

2:56 am, 13 பிப்ரவரி 2022

ரமேஷ் குமாரை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

2:55 am, 13 பிப்ரவரி 2022

வருண் ஆரோன்

வருண் ஆரோனை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது குஜராத் அணி.

2:54 am, 13 பிப்ரவரி 2022

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்வை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

2:53 am, 13 பிப்ரவரி 2022

பென்னி ஹவல்லை 40 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பஞ்சாப் அணி.

2:48 am, 13 பிப்ரவரி 2022

ராகுல் புத்தியை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

2:46 am, 13 பிப்ரவரி 2022

நியூசிலாந்து வீரர் டிம் சௌதி

நியூசிலாந்து வீரர் டிம் சௌதி 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

2:44 am, 13 பிப்ரவரி 2022

குர்கீரத் சிங்கை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது குஜராத் அணி.

2:43 am, 13 பிப்ரவரி 2022

இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச

இலங்கை வீரர் பானுகா ராஜபக்சவை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பஞ்சாப் அணி.

2:42 am, 13 பிப்ரவரி 2022

தேஜஸ் பரோகாவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

2:41 am, 13 பிப்ரவரி 2022

மயங்க் யாதவ்

மயங்க் யாதவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது லக்னௌ அணி.

2:40 am, 13 பிப்ரவரி 2022

துருவ் ஜூரல்

துருவ் ஜூரல்லை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

2:39 am, 13 பிப்ரவரி 2022

அதர்வா தைடே

அதர்வா தைடேவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பஞ்சாப் அணி.

2:37 am, 13 பிப்ரவரி 2022

ரமன்தீப் சிங் - மும்பை அணி

ரமன்தீப் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

2:37 am, 13 பிப்ரவரி 2022

ரமன்தீப் சிங் - மும்பை அணி

ரமன்தீப் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

2:36 am, 13 பிப்ரவரி 2022

பசல்ஹாக் பரூக்கை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ஐதராபாத் அணி.

2:34 am, 13 பிப்ரவரி 2022

நாதன் எல்லிஸை 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பஞ்சாப் அணி.

2:32 am, 13 பிப்ரவரி 2022

டிம் சீஃபர்ட் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது டில்லி அணி. 

2:31 am, 13 பிப்ரவரி 2022

க்ளென் பிலிப்ஸ்

க்ளென் பிலிப்ஸை 1.50 ரூபாய்க்கு வாங்கியது ஐதராபாத் அணி.

2:29 am, 13 பிப்ரவரி 2022

கருண் நாயர்

கருண் நாயரை 1.40 கோடி ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

2:24 am, 13 பிப்ரவரி 2022

எவின் லூயிஸ்- ரூ. 2 கோடி

எவின் லூயிஸை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது லக்னௌ அணி.

2:23 am, 13 பிப்ரவரி 2022

அலெக்ஸ் ஹேல்ஸ்

அலெக்ஸ் ஹேல்ஸை 1.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

2:22 am, 13 பிப்ரவரி 2022

குல்தீப் சென்

குல்தீப் சென்னை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

2:20 am, 13 பிப்ரவரி 2022

கர்ண் சர்மா

கர்ண் சர்மாவை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பெங்களூரு.

2:19 am, 13 பிப்ரவரி 2022

லுங்கி இங்கிடி

லுங்கி இங்கிடியை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது டெல்லி அணி.

2:17 am, 13 பிப்ரவரி 2022

சென்னை அணியில் கிரிஸ் ஜோர்டான்

 கிரிஸ் ஜோர்டானை 3.6 கோடி ரூபாக்கு வாங்கியது சென்னை அணி.

2:14 am, 13 பிப்ரவரி 2022

விஷ்ணு வினோத்

விஷ்ணு வினோத்தை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ஐதராபாத் அணி.

2:12 am, 13 பிப்ரவரி 2022

சென்னை அணியில் தமிழக வீரர் என். ஜெகதீசன்

தமிழக வீரர் என். ஜெகதீசனை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது சென்னை அணி.

2:10 am, 13 பிப்ரவரி 2022

அன்மோல்பிரீத் சிங்

அன்மோல்பிரீத் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

2:08 am, 13 பிப்ரவரி 2022

ஹரி ரிஷாந்த்

ஹரி ரிஷாந்தை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது சென்னை அணி.

2:06 am, 13 பிப்ரவரி 2022

மேத்யூ வேட்- ரூ. 2.40 கோடி

ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட்டை 2.40 கோடிக்கு வாங்கியது குஜராத் அணி.

2:04 am, 13 பிப்ரவரி 2022

சாம் பில்லிங்ஸ்- ரூ.2 கோடி

சாம் பில்லிங்ஸை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

2:02 am, 13 பிப்ரவரி 2022

ரித்திமான் சாஹா- ரூ. 1.90 கோடி

ரித்திமான் சாஹாவை 1.90 கோடி ரூபாய்க்கு வாங்கியது குஜராத் அணி.

2:00 am, 13 பிப்ரவரி 2022

டேவிட் மில்லர்- ரூ.3 கோடி

டேவிட் மில்லரை 3 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியது.

12:49 am, 13 பிப்ரவரி 2022

அருணய் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி. 

12:47 am, 13 பிப்ரவரி 2022

அசோக் சர்மாவை 55 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

12:46 am, 13 பிப்ரவரி 2022

அன்ஷ் படேலை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பஞ்சாப் அணி. 

12:45 am, 13 பிப்ரவரி 2022

முகமது அர்ஷத் கானை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

12:44 am, 13 பிப்ரவரி 2022

சௌரப் துபேவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ஐதராபாத் அணி.

12:42 am, 13 பிப்ரவரி 2022

பால்தேஜ் தாண்டாவை 20 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

12:40 am, 13 பிப்ரவரி 2022

கைல் மேயர்ஸை 50 லட்சம் ரூபாய்க்கு லக்னௌ அணி வாங்கியது.

12:39 am, 13 பிப்ரவரி 2022

ஷஷங்ச் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு ஐதராபாத் அணி வாங்கியது.

12:37 am, 13 பிப்ரவரி 2022

ரிட்டிக் சாட்டர்ஜியை 20 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

12:36 am, 13 பிப்ரவரி 2022

பிரதம் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

12:34 am, 13 பிப்ரவரி 2022

பிரதீப் சங்வானை 20 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியது.

12:34 am, 13 பிப்ரவரி 2022

பிரதீப் சங்வானை 20 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியது.

12:34 am, 13 பிப்ரவரி 2022

பிரதீப் சங்வானை 20 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியது.

12:32 am, 13 பிப்ரவரி 2022

அபிஜீத் தோமரை 40 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

12:32 am, 13 பிப்ரவரி 2022

அபிஜீத் தோமரை 40 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

12:30 am, 13 பிப்ரவரி 2022

ஆர் சமர்த்தை 20 லட்சம் ரூபாய்க்கு ஐதராபாத் அணி வாங்கியது.

12:28 am, 13 பிப்ரவரி 2022

இலங்கையைச் சேர்ந்த ஷமிகா கருணரத்னேவை 50 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

12:25 am, 13 பிப்ரவரி 2022

பாபா இந்திரஜித்தை 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

12:22 am, 13 பிப்ரவரி 2022

அனீஸ்வர் கௌதமை 20 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது.

12:21 am, 13 பிப்ரவரி 2022

அயுஷ் பதோனியை 20 லட்சம் ரூபாய்க்கு லக்னௌ அணி வாங்கியது.

12:21 am, 13 பிப்ரவரி 2022

அயுஷ் பதோனியை 20 லட்சம் ரூபாய்க்கு லக்னௌ அணி வாங்கியது.

12:18 am, 13 பிப்ரவரி 2022

ரிலே மெரிடித்தை ஒரு கோடி ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது. 

12:16 am, 13 பிப்ரவரி 2022

அல்சாரி ஜோசப்பை 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியது.

12:13 am, 13 பிப்ரவரி 2022

சியான் அபாட்டை 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஐதராபாத் அணி வாங்கியது.

11:49 pm, 12 பிப்ரவரி 2022

 பிரசாந்த் சோலங்கியை 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

11:43 pm, 12 பிப்ரவரி 2022

 ரசிகா தாரை 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

11:43 pm, 12 பிப்ரவரி 2022

 முகேஷ் செளத்ரியை 20 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

11:43 pm, 12 பிப்ரவரி 2022

 வைபவ் அரோராவை 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

11:31 pm, 12 பிப்ரவரி 2022

 சூயஸ் பிரபு தேசாய்யை 30 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது.

11:31 pm, 12 பிப்ரவரி 2022

 பிரேரக் மன்கட்டை 20 ரூபாய்க்கு தில்லி அணி வாங்கியது.

11:31 pm, 12 பிப்ரவரி 2022

 பிரவீன் துபேவை 50 லட்சம் ரூபாய்க்கு தில்லி அணி வாங்கியது.

11:27 pm, 12 பிப்ரவரி 2022

 டிம் டேவிட்டை 8 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியுள்ளது.

11:18 pm, 12 பிப்ரவரி 2022

 சுப்ரான்ஷு சேனாபதியை 20 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

11:13 pm, 12 பிப்ரவரி 2022

 ஆடம் மில்னேவை 1 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

11:10 pm, 12 பிப்ரவரி 2022

 டைமல் மில்ஸை 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது.

11:05 pm, 12 பிப்ரவரி 2022

 ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃபை 75 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது.

11:01 pm, 12 பிப்ரவரி 2022

 ரொமாரியோ ஷெப்பர்டை 7 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஐதராபாத் அணி வாங்கியது.

10:55 pm, 12 பிப்ரவரி 2022

 நியூசிலாந்து ஆல் ரவுண்டர் மிட்செல் சான்ட்னரை 1 கோடி 90 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

10:52 pm, 12 பிப்ரவரி 2022

 ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் டேனியல் சாம்ஸை 2 கோடி 60 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது.

10:50 pm, 12 பிப்ரவரி 2022

 ஷெர்பேன் ரூதர்போர்டை 1 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது.

10:48 pm, 12 பிப்ரவரி 2022

 திவேயின் பிரெடோரியஸை 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

10:46 pm, 12 பிப்ரவரி 2022

 ரிஷி தவானை 55 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

10:44 pm, 12 பிப்ரவரி 2022

 இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது.

10:37 pm, 12 பிப்ரவரி 2022

 ரோவ்மன் பவேலை 2 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு தில்லி அணி வாங்கியது.

10:31 pm, 12 பிப்ரவரி 2022

 டேவன் கான்வேவை 1 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

10:30 pm, 12 பிப்ரவரி 2022

 ஃபின் ஆலனை 80 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய பெங்களூரு அணி.

10:14 pm, 12 பிப்ரவரி 2022

 சிமர்ஜித் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

10:12 pm, 12 பிப்ரவரி 2022

 யாஷ் தயாலை 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியது.

10:06 pm, 12 பிப்ரவரி 2022

 ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

10:03 pm, 12 பிப்ரவரி 2022

 ராஜ் அங்கத் பாவாவை பஞ்சாப் அணி இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியது

10:02 pm, 12 பிப்ரவரி 2022

 சஞ்சய் யாதவை மும்பை அணி 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.

10:02 pm, 12 பிப்ரவரி 2022

 தர்ஷன் நலகண்டேவை குஜராத் அணி அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாக்கு வாங்கியது.

10:02 pm, 12 பிப்ரவரி 2022

 அனுகுள் ராய்யை கொல்கத்தா அணி 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

9:55 pm, 12 பிப்ரவரி 2022

 மஹிபால் லோம்ரோரை 95 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது.

9:55 pm, 12 பிப்ரவரி 2022
திலக் வர்மாவை 1 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது.
9:43 pm, 12 பிப்ரவரி 2022

ஜூனியர் உலக கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் யாஷ் துல்லை 50 லட்சம் ரூபாய்க்கு தில்லி வாங்கியது.

9:40 pm, 12 பிப்ரவரி 2022

 ரிபால் படேல்லை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய தில்லி

9:39 pm, 12 பிப்ரவரி 2022

 லலித் யாதவை 65 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய தில்லி

8:57 pm, 12 பிப்ரவரி 2022
8:49 pm, 12 பிப்ரவரி 2022

உணவு இடைவேளை!

ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலம் உணவு இடைவேளை: 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏலம் தொடங்கும்.

8:48 pm, 12 பிப்ரவரி 2022
ரின்கு சிங் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 55 லட்சம்
மனன் வோரா - லக்னௌ ஜயன்டஸ் - ரூ. 20 லட்சம்
8:46 pm, 12 பிப்ரவரி 2022

கரண் சர்மா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோரை யாரும் தேர்வு செய்யவில்லை.

8:46 pm, 12 பிப்ரவரி 2022

ஷபாஸ் நதீம் லக்னௌ ஜயன்ட்ஸ் அணியால் ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

8:46 pm, 12 பிப்ரவரி 2022

முன்னணி சர்வதேச சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்ஸியை யாரும் தேர்வு செய்யாதது வியப்பு!

8:45 pm, 12 பிப்ரவரி 2022

மயங்க் மார்கண்டே ராஜஸ்தான் ராயல்ஸிலிருந்து மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்பியுள்ளார். அவர் ரூ. 65 லட்சத்துக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

8:45 pm, 12 பிப்ரவரி 2022

ஜெய்தேவ் உனத்கட் ரூ. 1.30 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8:45 pm, 12 பிப்ரவரி 2022

வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 2.60 கோடிக்கு வாங்கியுள்ளது. 

8:45 pm, 12 பிப்ரவரி 2022

சந்தீப் சர்மாவை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 50 லட்சத்துக்கு எடுத்துள்ளது.

8:38 pm, 12 பிப்ரவரி 2022

இலங்கை வீரரைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

இலங்கையின் இளம் சுழற்பந்துவீச்சாளர் மகேஷ் தீக்ஷனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 70 லட்சத்துக்கு எடுத்துள்ளது.

8:17 pm, 12 பிப்ரவரி 2022

தில்லியில் சகாரியா - 4.20 கோடிக்குத் தேர்வு

கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடிய சேத்தன் சகாரியா இந்த முறை ரூ. 4.20 கோடிக்கு தில்லி கேபிடல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8:15 pm, 12 பிப்ரவரி 2022

ராயல்ஸா? கேபிடல்ஸா?

சேத்தன் சகாரியாவைத் தேர்வு செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ், தில்லி கேபிடல்ஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரூ. 4 கோடியைத் தாண்டி ஏலம்

8:11 pm, 12 பிப்ரவரி 2022

மீண்டும் சூப்பர் ஜயன்ட்ஸ்

லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி இலங்கை வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீராவை ரூ. 2 கோடிக்கு எடுத்துள்ளது. 

8:06 pm, 12 பிப்ரவரி 2022

கலீல் அகமது - ரூ. 5.25 கோடி

தில்லி கேபிடல்ஸ் அணி ரூ. 5.25 கோடிக்கு வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதைத் தேர்வு செய்துள்ளது.

8:04 pm, 12 பிப்ரவரி 2022

சூப்பர் கிங்ஸ் டூ சூப்பர் ஜயன்ட்ஸ்

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்த சுழற்பந்துவீச்சு ஆல்-ரௌண்டர் கே கௌதமை லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் ரூ. 90 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. 
7:41 pm, 12 பிப்ரவரி 2022

சென்னையில் துபே!

ஆல்-ரௌண்டர் ஷிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 4 கோடிக்கு எடுத்துள்ளது. 
7:33 pm, 12 பிப்ரவரி 2022

மும்பையில் மீண்டும் யான்சென்!

மும்பை இந்தியன்ஸ் அணி மார்கோ யான்செனை ரூ. 4.2 கோடிக்கு எடுத்துள்ளது. கடந்த சீசனிலும் இவர் மும்பைக்காகவே விளையாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.