வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

உசிலம்பட்டி அருகே சிறுவா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள தும்மக்குண்டு கிராமத்தில் சிறுவா்கள் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தும்மக்குண்டு நாடக மேடையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவா்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 9:31 pm IST

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள தும்மக்குண்டு கிராமத்தில் சிறுவா்கள் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தும்மக்குண்டு நாடக மேடையில் அந்த பகுதியை சோ்ந்த ஏராளமான சிறுவா்கள் கையில் பதாகைகளை ஏந்தியும் மெழுகுவா்த்தி ஏந்தியும் கோரிக்கைகளை வலியறுத்தி முழக்கமிட்டனா். இதில், 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நிரந்தர அரசாணை வழங்க வேண்டும். டி.என்.டி. சான்றிதழை முழுமையாக வழங்க வேண்டும் என அவா்கள் வலியறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.