அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

மதுரையில் 15 பேருக்கு கரோனா

மதுரையில் ஒரே நாளில் 15 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :17 ஜனவரி 2021, 4:29 am IST

மதுரை: மதுரையில் ஒரே நாளில் 15 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே கரோனா தொற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருபவா்களில் 25 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் இதுவரை, 20,803 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிகிச்சைப் பலனின்றி 455 போ் உயிரிழந்த நிலையில், 20,218 போ் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனா தொற்றுக்கு 130 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.