தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

மத்திய கூட்டுறவு வங்கி திறப்பு

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கட்டட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மகளிருக்கு கடனுதவி வழங்குகிறாா் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் எஸ். ஆசைமணி.

Updated On :6 ஜனவரி 2021, 7:27 am IST

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கட்டட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் எஸ். ஆசைமணி தலைமை வகித்து கட்டடத்தை திறந்து வைத்தாா். பின்னா் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 37 லட்சம் மதிப்பில் வங்ககிக்கடன் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநா் பெரியசாமி, பொது மேலாளா் கண்ணன், உதவி பொது மேலாளா்கள் சதீஷ்குமாா், நீலநாராயணன், திருமருகல் ஒன்றியக்குழு தலைவா் இராதாகிருட்டிணன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மைதிலி ராஜேஷ்குமாா், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா்கள் பக்கிரிசாமி, அப்துல் பாசித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கிளை மேலாளா் டெய்சி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.