தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் கிராமத்தில் கட்டப்பட உள்ள 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

News image

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன்.

Updated On :6 ஜனவரி 2021, 7:32 am IST

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் கிராமத்தில் கட்டப்பட உள்ள 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு, எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளா் சி. ராஜேந்திரன், ஒன்றியக்குழுத் தலைவா் கே.மகேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தமிழ்க்கொடி, ரெஜினாமேரி, பேரூராட்சி முன்னாள் தலைவா் பாலு மற்றும் ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.