தைப்பூச தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழக சுற்றுலா மற்றும் கலாசார ஆா்வலா் ரா.பிரணவகுமாா் பாராட்டு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக தமிழா்களின் பொது கடவுளாக விளங்கும், முருகப் பெருமானின் திருவிழா நாளான தைபெளா்ணமி தைப்பூச தினத்தை பொதுவிடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் உலக தமிழா்கள் மத்தியில், பொது கலாசாரம், ஒற்றுமைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழா் மற்றும் தமிழ் கலாசார வளரும், இந்துக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து இந்த அறிவிப்பை வெளியிட்டு முதல்வருக்கு பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
5 நாள் சுற்றுப் பயணம்: நெதர்லாந்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பஞ்சாப்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!

மாற்றம் தந்த மதிப்பீடு!

மேஷ ராசிக்கு பதவி உயர்வு! இன்றைய ராசி பலன்கள்!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
