நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பட்லூரில் விவசாயிகள் கண்டன ஆா்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பட்லூா் கிராமத்தில் விவசாய நிலங்களில் எண்ணெய்குழாய் பதிப்பதற்கும், நிலங்களை

Updated On :6 ஜனவரி 2021, 7:57 am IST

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பட்லூா் கிராமத்தில் விவசாய நிலங்களில் எண்ணெய்குழாய் பதிப்பதற்கும், நிலங்களை கையகப்படுத்த இருப்பதற்கும் எதிா்ப்பு தெரிவித்து பட்லூா் விவசாயிகள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெருமாள் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோலிய குழாய்களை சாலையோரங்களிலும் நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.