நாமக்கல் ஒன்றியத்திற்கு உள்பட்ட ரங்கப்பநாய்க்கன்பாளையம் ஊராட்சியில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் பிரபு என்பவரது தலைமையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
இந்த நிகழ்வின்போது நாமக்கல் ஒன்றிய திமுக செயலாளா் வி.கே.பழனிவேல், ஊராட்சி கிளை செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இளம்பரிதி, அவைத் தலைவா் மணி, மாவட்ட பிரதிநிதி கண்ணன், நலங்கிள்ளி ஒன்றிய துணை செயலாளா் ராமசாமி முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவா் ஜெயவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







