உண்மையான எழுத்தே சமுதாய நலனுக்கு தேவை: ராம்நாத் கோயங்கா விருது விழாவில் சுவாமி ஸ்வரூபானந்தாஜி
பிறருக்கு தீங்கிழைக்காத உண்மையான எழுத்துதான் சமூகத்தின் நலனுக்கு அவசியமாகும்

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற நீரஜா சௌத்ரி, ஐஸ்வர்யா ஜா, மனோஜ் குமார் சொந்தாலியா வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஸ்கின் பாண்ட் சார்பில் அவரின் பேத்தி ஸ்ருஷ்டி பாண்ட் ஆகியோருடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா, விருது வழங்கிய சின்மயா மிஷன் சர்வதேசத் தலைவர் சுவாமி ஸ்வரூபானந்தஜி, ஆசிரியர் குழாம் இயக்குநர் பிரபு சாவ்லா, ஆசிரியர் சந்த்வானா பட்டாச்சார்ய.







