அதிக திருட்டு நிகழ்ந்த முதல் 3 மாநிலங்களில் தொடா்ந்து 3வது ஆண்டாக இடம் பிடித்த தில்லி: 2023-இல் ரூ.680 கோடிக்கு சொத்து திருட்டுகள் பதிவு
2023 ஆம் ஆண்டில் தில்லியில் ரூ.680 கோடிக்கும் அதிகமான சொத்து திருட்டு பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (என்சிஆா்பி) தெரிவித்துள்ளது.









