- Tag results for தில்லி
![]() | வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து!தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. |
வரிப் பிடித்தம்: 30 நாள்களில் 80% தொகைதிருப்பி அளிப்புஇந்த ஆண்டு வருமான வரி கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்ட ஒரு மாதத்தில், வரிப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் 80 சதவீதம் திருப்பி (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது | |
![]() | இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்194 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!பங்குச்சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிவடைந்தது. |
![]() | நீதிமன்ற வளாகத்தில் சிசோடியாவிடம் போலீஸாா் அத்துமீறல் புகாா்: சிசிடிவி காட்சிப் பதிவை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவுமே 23 ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
நன்றாக இருந்தால் ஏன் கலால் கொள்கை திரும்பப் பெறப்பட்டது? உயா்நீதிமன்றம் கேள்விமிகவும் நல்லது‘ எனக் கூறப்பட்டபோது, கலால் கொள்கை ஏன் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது என்பதை விளக்குமாறு முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா | |
![]() | நோய்கள் வராது இருக்க ‘நமது சமையலறை நமது மருத்துவமனை’ என்கிற வாழ்க்கை முறை அவசியம்: மத்திய சுகாதார அமைச்சா் மாண்டவியா கருத்துவாழ்க்கை முறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டாா். |
![]() | அசோக் லேலண்ட் விற்பனை 13,134கடந்த மே மாதத்தில் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை 13,134-ஆக சரிந்துள்ளது. |
![]() | ஜிஎஸ்டி வருவாய் 12% அதிகரிப்பு: ரூ.1.57 லட்சம் கோடி வசூல்சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மே மாதத்தில் ரூ 1.57 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது. |
![]() | பாஜக தலைவா் நட்டாவுடன் அமெரிக்க தூதா் சந்திப்புஇந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவை தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். |
![]() | குடியரசுத் தலைவருடன் பிரசண்டா சந்திப்புஇந்தியா வந்துள்ள நேபாள பிரதமா் பிரசண்டா, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். |
![]() | அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றிநடுத்தர தொலைவு அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை ஒடிஸாவின் ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் வியாழக்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. |
நிகழ் ராபி சந்தைப் பருவத்தில் கடந்த ஆண்டை விடகூடுதலாக 74 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல்நிகழ் ராபி சந்தைப் பருவத்தில் கோதுமை கொள்முதல் கடந்த ஆண்டைவிட கூடுதலாக 74 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத் துறை | |
![]() | மனீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் மறுப்பு!தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் தொடர்புடைய வழக்கில் மனீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்க தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. |
![]() | தில்லிக்கு ராஜாவானாலும்...: தில்லி அரசின் அதிகாரம் குறித்த தலையங்கம்அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் மோதல், மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குத் திரும்பி இருக்கிறது. |
![]() | நாட்டின் நலனுக்காகவே வெளிநாடு பயணம்: பிரதமா் நரேந்திர மோடிவெளிநாட்டுப் பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்தியதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்