சீக்கிய குருவை அவமதித்த விவகாரம்: பஞ்சாப் அதிகாரிகளுக்கு அழைப்பாணை - தில்லி சட்டப்பேரவை அனுப்பியது
மாநில காவல்துறை இயக்குநா் ஜெனரல் (டிஜிபி) உள்ளிட்ட பஞ்சாப் அதிகாரிகளை வெள்ளிக்கிழமை அதன் உரிமைகள் குழு முன் ஆஜராகுமாறு தில்லி சட்டப்பேரவை அழைப்பாணை அனுப்பியுள்ளது.










