கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தமிழருவி

தமிழருவி - தமிழருவி மணியன்; பக்.320; ரூ.115; விகடன் பிரசுரம், சென்னை-2; ) 044-28524074. விகடன் குழும இதழ்களில் வெளிவந்த நூலாசிரியரின் கட்டுரைகள், பேட்டிகள், திறந்த மடல்கள், கேள்வி - பதில்களின் தொகுப்ப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:38 pm

தமிழருவி - தமிழருவி மணியன்; பக்.320; ரூ.115; விகடன் பிரசுரம், சென்னை-2; ) 044-28524074.

விகடன் குழும இதழ்களில் வெளிவந்த நூலாசிரியரின் கட்டுரைகள், பேட்டிகள், திறந்த மடல்கள், கேள்வி - பதில்களின் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது இந்த நூல். ஈழப் பிரச்னை பற்றியும், அப் பிரச்னை தொடர்பாக இங்குள்ள பல்வேறு கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் பல விமர்சனப்பூர்வமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நம்நாட்டைப் பீடித்திருக்கும் ஊழல், அரசின் கொள்கைகள் பற்றியெல்லாம் ஆசிரியரின் தனித்துவமான கருத்துகள் மிக எளிமையாகவும், தெளிவாகவும் கூறப்பட்டுள்ளன. நமது பண்பாடு தரம் தாழ்ந்து போய்விடாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பண்பாட்டுத்தளத்தில் நின்று பேசுகிறது ஒரு கட்டுரை. சமகால நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள இந்நூல், ஒரு சமகால வரலாற்று ஆவணமாக மிளிர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.