திலகர் வித்யாலயம் மேனிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா. 23.7.13 மாலை 4.00; தலைமை: கே.எஸ்.இராமன்; பங்கேற்பு: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்,ஆர்.முருகையா பாண்டியன், பி.இராஜநாராயணன்; 24.7.13 மாலை 4.00; பங்கேற்பு: ஆர்.சின்னசாமி, க.இசக்கிப்பாண்டியன்; 25.7.13 மாலை 4.00; பங்கேற்பு: பி.மணிமாறன், வி.சலீம், கே.இராமமூர்த்தி; 26.7.13 மாலை 4.00; பங்கேற்பு: பாஜி பகாரே ரோகிணி ராமதாஸ், திருப்பூர்.கிருஷ்ணன்; 27.7.13 மாலை 4.00; பங்கேற்பு: ஏ.கே.குமரகுரு, சாத்விகா சங்கர்; 28.7.13 காலை 10.00; நீதியரசர் என்.சேஷசாயி, கே.என்.சேக்பீர் முகமது; மாலை 4.00 நூற்றாண்டு நிறைவு விழா; தலைமை: கே.எஸ்.ராமன்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், ஆர்.நடராஜ், ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம், டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி, சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா; திலகர் வித்யாலயம் மேனிலைப் பள்ளி, கல்லிடைக்குறிச்சி.
இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்தும் கருத்தரங்கம், நூல் திறனாய்வு விழா. தலைமை: பூவை.சாரதி; பங்கேற்பு:க.ஜவகர், அ.ஜான்பீட்டர், அ.மோகன்தாசு, உலக.கலியபெருமாள், காசி.வீரசேகரன், ச.புகழேந்தி, ஆரூர் சீனிவாசன், கவி, இரா.அன்பழகன், சீனி.கோவிந்தராசு; அ.மோ.தாசு.சமுதாயக் கல்லூரி, தெற்குவீதி, திருவாரூர்; 23.7.13 மாலை 6.00.
சென்னைக் கம்பன் கழகம் நடத்தும் மகாகவி பாரதியின் புதிய ஆத்திச்சூடி தொடர் நிகழ்ச்சி. தலைமை: இராம.வீரப்பன்; பங்கேற்பு: சு.தமிழ்ச்செல்வி, பா.இராசா, கி.சிவக்குமார், இலக்கியவீதி இனியவன்; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை-4; 24.7.13 மாலை 6.30.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் திரைப்பட விருது வழங்கும் விழா. தலைமை: ச.தமிழ்ச்செல்வன்; பங்கேற்பு: பி.சமுத்திரக்கனி, நந்தலாலா, சைதை ஜெ, எஸ்.கருணா, கி.அன்பரசன், ஜெ.ஜேசுதாஸ், பாலாஜி சக்திவேல், என்.லிங்குசாமி, சீனுராமசாமி, எம்.அன்பழகன், கமலக்கண்ணன், பிரபு சாலமன், ஜான்மேக்ஸ், ஜெயச்சந்திர ஹாஷ்மி, இரா.முருகவேள், இலட்சுமணன், வ.இராமு, சு.வெங்கடேசன்; சர் பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை-17; 25.7.13 மாலை 5.00.
முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் சங்க இலக்கிய விழா. பங்கேற்பு: அரங்க.இராமலிங்கம், வெ.பரமதயாளன், ம.அ.மணிமேகலை; மாவட்ட கிளை நூலக வளாகம், 13 ஆம் குறுக்குச் சாலை, மகாகவி பாரதி நகர், சென்னை; 26.7.13 மாலை 6.00.
பொற்றாமரை கலை இலக்கிய அரங்கத்தின் 9 ஆம் ஆண்டு தொடக்க விழா. தலைமை: இல. கணேசன்; பங்கேற்பு: ஸ்ரீலஸ்ரீ திருமேனி குருஜி, சிவசங்கரி, கூத்தபிரான், சுப்பு ஆறுமுகம், சாலமன் பாப்பையா, டி.சிவகுமார், மா.இராமலிங்கம், எம்.சண்முகம், ஆர்.சேஷாத்ரி, பாரதி பாஸ்கர், எஸ்.ராஜா ; பாரதிய வித்யாபவன் மெயின் ஹால், மயிலாப்பூர், சென்னை; 27.7.13 மாலை 4.00.
தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: கா.ச.அப்பாவு; பங்கேற்பு: தி.இரவிக்குமார், திராவிடமணி, புலவர் ஆதி, அ.சாமியப்பன், மருதாசல அடிகளார்; பொதுசன சங்கம் அறக்கட்டளை நடராசா வாசகசாலை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை; 27.7.13 காலை 10.00.
இலக்கியத் திறனாய்வு இயக்கம் நடத்தும் "எழுத்தாளர் ப.சிவகாமியின் படைப்புகள்' திறனாய்வுக் கருத்தரங்கம். தலைமை: சி.சுப்பிரமணியன்; பங்கேற்பு: தஞ்சை சாம்பான், அரசு.முருகுபாண்டியன், உ.பிரபாகரன், கம்பீரன்,கே.செüந்தரராசன்; பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர்; 27.7.13 மாலை 5.00.
சிலம்புச் செல்வர் செந்தமிழ்ப் பேரவை நடத்தும் ம.பொ.சிவஞானம் 108 ஆம் பிறந்த நாள் விழா. பங்கேற்பு: ஜெயபாஸ்கரன், தி.க.ச.கலைவாணன், தி.இராசகோபாலன், ஞானச்செல்வன், ஒüவைநடராசன், இராமசாமி, அமுதா பாலகிருஷ்ணன், கார்முகிலோன், மாம்பலம் சந்திரசேகர், ம.பொ.சி.மாதவி பாண்டியன், ம.பொ.சி.தி.திருஞானம்; சந்திரசேகர் திருமண மண்டபம், மேற்குமாம்பலம், சென்னை; 28.7.13 மாலை 5.30.
இலக்கியக் களம் நடத்தும் அஜயன் பாலாவின் சிறுகதைகள் திறனாய்வு விழா. தலைமை: பொன்.வாசுதேவன்; பங்கேற்பு: அசதா, அ.எக்பர்ட் சச்சிதானந்தம், கண்டாரதித்தன், அஜயன்பாலா, அ.ம.அசோக்; அந்திரசன் மேல்நிலைப் பள்ளி, வட்டாட்சியர் அலுவலக வளாகம், காமராஜர் சாலை, காஞ்சிபுரம்; 28.7.13 காலை 10.00.
திசைகள் கலை இலக்கிய மன்றம் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம். தலைமை: ஜி.சிதம்பரம்; பங்கேற்பு: செல்வராஜ், அருவிக்காடு அருள்தாசன், குடந்தையான் ; அரசு உயர்நிலைப் பள்ளி, சென்னீர் குப்பம் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி; 28.7.13 மாலை 4.30.
கம்பர் கழகம் நடத்தும் கம்பராமாயணம் சொற்பொழிவு. தலைமை: இராம்.மோகன்தாஸ்; பங்கேற்பு: இரா.இராஜசேகர், கோ.பார்த்தசாரதி, செ.தட்சிணாமூர்த்தி, த.புருஷோத்தமன்; வாழ்க வளமுடன் அரங்கம், 27 ஆவது தெரு, நங்கநல்லூர், சென்னை-61; 27.7.13 மாலை 5.00.
உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலியபெருமாள்; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 28.7.13 மாலை 5.00.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

